Screen Reader Access     A-AA+
அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம் - 623526, இராமநாதபுரம் .
Arulmigu Ramanathaswamy Temple, Rameswaram - 623526, Ramanathapuram District [TM035671]
×
Facility
1 தகவல் மையம் கோவில் கிழக்கு நுழைவாயில் இடதுபுறம்
2 கருணை இல்லம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் பெண்கள் மேநிலைப்பள்ளி வளாகத்தில் கருணை இல்லம் அமைந்துள்ளது.
3 மின்கல ஊர்தி திருக்கோயில் ரத வீதி
4 மருத்துவமனை திருக்கோவில் கீழ ரத வீதி
5 குடிநீர் வசதி (ஆர்.ஓ)
6 சக்கர நாற்காலி திருக்கோயில் அனுப்பு மண்டபம்
7 காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் கீழ ரத வீதி மற்றும் மேல ரத வீதி
8 கழிவறை வசதி அக்னி தீர்த்தம் கடற்கரை அருகில் , வாகன நிறுத்துமிடம் , இரயில்வே நிலையம் பக்தர்கள் ஓய்வுக்கூடம், கீழரத வீதி.