திருமதி. CHITRA RAMESH
செயல் அலுவலர் நிலை - III
Arulmigu Mariamman Temple
,
Mettu Marudur, Kulithalai,
கரூர் - 639107.
: 224222
: neelamegaperumalkovil[at]gmail[dot]com
| 06:00 AM IST - 11:30 AM IST | |
| 05:00 PM IST - 07:00 PM IST | |
| கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், மருதூர், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயிலின் காலத்தை சேர்ந்ததாகும். ஏனெனில் இத்திருக்கோயிலில் கம்பம் சாற்றப்பட்டு திருவிழா நடந்து முடிந்த மறு நாள் முதல் செல்லாண்டியம்மனுக்கு காப்புக்கட்டி எட்டு நாட்கள் கழித்துத் திருவிழா நடத்தப்படும். இத்திருக்கோயிலின் தரிசன நேரமானது குறிபிடப்பட்ட நேரத்தில் பாதுகாப்பாக தரிசிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. | |