தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் . நாள்தோறும் 25ந்து நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. தினசரி நாள் தவறாமல் அன்னதானம் நடைப்பெற்று வருகிறது. அன்னதானம் 25 பேர் ஒரு நாள் எனில் ரூ 750/-, நிலையான வைப்பு எனில் ரூ .11000/ - வருடத்தில் ஒரு நாள். நன்கொடையாளர்கள் வருமான வரி விலக்கு 80ஜி பெற இயலும்.