சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், பூங்கா நகர், சென்னை - 600003, சென்னை .
Arulmigu Ekambareswarar Temple, Poonga Nagar, Chennai - 600003, Chennai District [TM000169]
×
-
இத்திருக்கோயில் 15.8.2002 முதல் அன்னதான திட்டம் தொடங்கப்பட்டது. தினசரி குறைந்தபட்சம் 50 பக்தர்கள் மதியம் 12.15 மணிக்கு மிகவும் சுவையான உணவை சாப்பிடுகிறார்கள்.