இத்திருக்கோவிலில் தமிழக அரசின் திட்டமான அன்னதானத் திட்டம் 15.08.2002ம் தேதியிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தினமும் 50 நபர்களுக்கு உணவு பரிமாறப்பட்டு வருகிறது.