Screen Reader Access     A-AA+
அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை - 600005, சென்னை .
Arulmigu Parthasarathy Swamy Temple, Triplicane, Chennai - 600005, Chennai District [TM000005]
×
அன்னதானம்

அன்னதானம்க்கு இங்கே கிளிக் செய்யவும்

  தினமும் 100 பேருக்கு திருக்கோயில் சார்பாக அன்னதானம் வழங்கப்படுகிறது. இருப்பினும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் சார்பில் மாதத்தில் பல நாட்களின் அன்னதான செலவு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பக்தர்கள் தங்கள் வீட்டு உறுப்பினர்களின் பிறந்த நாள் மற்றும் பெரியோர்களின் நினைவு நாள், மேலும் அவர்களின் திருமண நாள், போன்ற முக்கிய தினங்களில் அன்னதானம் செய்ய முன் வருகின்றனர். அவ்வாறு அன்னதானம் செய்ய நன்கொடை வழங்கும்பட்சத்தில், நாள் ஒன்றுக்கு 100 நபர்களுக்கு ரூ.3500/- செலுத்தப்பட வேண்டும். இதற்கு நன்கொடையாளர்கள் வருமான வரி விலக்கு (80ஜி) பெற இயலும். பக்தர்கள் அன்னதானம் செய்ய தேவஸ்தான தொலைபேசி எண்.044-2844 2462-ஐ தொடர்பு கொள்ளலாம்