Screen Reader Access     A-AA+
அருள்மிகு மங்குழி பகவதியம்மன் திருக்கோயில், மங்குழி கூடலூர், Gudalur - 643212, நீலகிரி .
Arulmigu Bagavathi Amman Temple, Manguli Gudalur, Gudalur - 643212, Nilgiris District [TM010033]
×
Temple History

தல வரலாறு

கூடலூர் அருகில் கோக்கல் மலை உள்ளது. இம்மலையின் அடிவாரத்தில் மங்குழி என்ற சிற்றூர் உள்ளது. மங்குழியில் சிற்றாறின் அருகில் பகவதி அம்மன் திருக்கோயில் அமைத்துள்ளது. தாய் தெய்வத்தை பகவதியாக வழிபடுவது மலை நாட்டு வழக்கம்.