அருள்மிகு ஆல்கொண்டமால் திருக்கோயில், Somavarapatti - 642205, திருப்பூர் .
Arulmigu Aalkontamal Temple, Somavarapatti - 642205, Tiruppur District [TM010070]
×
Temple History
தல வரலாறு
பண்டைக்காலத்திலிருந்து மக்களால் போற்றப்பட்டு வரும் இத்தலத்தில் கோவில் இல்லாமல் ஓர் ஆலமரத்தின் கீழ் இக்கடவுள் கோயில் கொண்டு இருந்ததாகவும், பசுக்கள் தாமாகவே வந்து இத்திருமாலுக்கு பாலைச்சொரிந்து அபிஷேகம் செய்துவிட்டுச்செல்லும் என்றும் கடவுளின் மகிமையைப்பற்றி முன்னோர்கள் கூறலாயினர்பண்டைக்காலத்திலிருந்து மக்களால் போற்றப்பட்டு வரும் இத்தலத்தில் கோவில் இல்லாமல் ஓர் ஆலமரத்தின் கீழ் இக்கடவுள் கோயில் கொண்டு இருந்ததாகவும், பசுக்கள் தாமாகவே வந்து இத்திருமாலுக்கு பாலைச்சொரிந்து அபிஷேகம் செய்துவிட்டுச்செல்லும் என்றும் கடவுளின் மகிமையைப்பற்றி முன்னோர்கள் கூறலாயினர்