Screen Reader Access     A-AA+
அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோயில், காங்கயம், காங்கயம் - 638701, திருப்பூர் .
Arulmigu Periyanayakiamman Temple, -, Papini - 638701, Tiruppur District [TM010072]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் ஒரு கிராமக்கோயிலாகும். அம்மனுக்கு பச்சை நாயகியம்மன் என்ற சிறப்புப்பெயர் உள்ளது. இத்திருக்கோயிலில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உடல்நிலை சரியில்லாதவர்கள் இத்திருக்கோயிலில் வந்து தீர்த்தம் மற்றும் திருநீறு பிரசாதம் வாங்கி சென்றால் குறிப்பிட்ட நாட்களுக்குள் தீராத நோய்களும் தீர்ந்து விடுவது வழக்கத்தில் உள்ளது.