Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாரியம்மன் மற்றும் விக்ரமசோழீஸ்வரர் திருக்கோயில், Kannapuram, Vellakovil - 638111, திருப்பூர் .
Arulmigu Mariamman (Vagaiyara) Temple, Kannapuram, Vellakovil - 638111, Tiruppur District [TM010090]
×
Temple History

தல வரலாறு

முற்காலத்தில் சோழ வளநாட்டில் நல்லான் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் செய்த ஊழ்வினையினால், அவன் செய்துவந்த எல்லா வியாபாரமும் விளங்காமல் போக வறுமையில் வாடினான். அவன் தன் விதியை நொந்து கொண்டு, இறைவன் மேல் தன்னுடைய பாரத்தை போட்டுவிட்டு, ஏதேனும் வியாபாரம் செய்து பிழைத்துக்கொள்ள வேண்டி, மேற்கு நோக்கி வரத்தொடங்கினான். வரும்போது கட்டிக்சோற்றை ஒரு சிறு மூட்டையாக கட்டிக்கொண்டு வந்தான். வரும் வழியில் புண்ணியதலமான கொடுமுடியில் காவேரியில் புனித நீராடி, சோறு உண்டு பசியாறி புறப்பட்டான். ஆயினும், சோற்று மூட்டை பாரம் குறையாமல் இருக்க கண்டு,தன் மூட்டையினை பிரித்து பார்க்க அதனுள் வெங்கச்சங்கல் இருக்க கன்டான். கல் எப்படி இச்சோற்று மூட்டையில் வந்தது என்று...

தல பெருமை