அருள்மிகு சோழீஸ்வரசுவாமி திருக்கோயில், பஸ்ஸ்டாண்ட், Muthur - 638105, திருப்பூர் .
Arulmigu Soleeswarar Temple, Bus Stand, Muthur - 638105, Tiruppur District [TM010186]
×
Temple History
தல வரலாறு
இத்திருக்கோயில் கி.பி.பனிரெண்டாம் நூற்றாண்டை சார்ந்த திருக்கோயிலாகும் . இத்திருக்கோயில் சோழ மன்னன் குலோத்துங்க சோழன் திருப்பணி செய்து விரிவாக்கிய காரணத்தால் குலோத்துங்க சோழிஸ்வரர் எனவும் பெயர் பெற்றது.இத்திருக்கோயில் கி.பி.பனிரெண்டாம் நூற்றாண்டை சார்ந்த திருக்கோயிலாகும் . இத்திருக்கோயில் சோழ மன்னன் குலோத்துங்க சோழன் திருப்பணி செய்து விரிவாக்கிய காரணத்தால் குலோத்துங்க சோழிஸ்வரர் எனவும் பெயர் பெற்றது.