தல வரலாறு

இக்கோயிலில் கிராமத்து திருக்கோயிலாகும். கிராமபுறத்தில் ஒதுக்குபுறத்தில் அமைந்துள்ள திருக்கோயிலாகும். இங்கு அங்காளம்மன் மூலவராக ,இருந்து வருகிறது. இக்கோயிலில் ராஜ கோபுரம் திருப்பணி நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் கிராம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. பங்குனி மாதம் யுகாதி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. வெள்ளிகிழமைகளில் கிராமத்து மக்கள் வந்து வணங்கி செல்வாா்