அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில், Alangiam - 638657, திருப்பூர் .
Arulmigu Kamachiamman Temple, Alangiam - 638657, Tiruppur District [TM010216]
×
Temple History
தல வரலாறு
இக்கோயிலில் காமாட்சி அம்மன் மூலவராகவும் விநாயகர் உபசன்னதியும் உள்ளன. இது கிராமத்து மக்களால் வழிபட்டு வரப்படும் திருக்கோயிலாகும். வயல்கள் நடுவில் அமையப்பெற்ற திருக்கோயிலாகும். மகாசிவராத்திரி அன்று சிறப்பு வழிபாடுகள்நடைபெறும்.இக்கோயிலில் காமாட்சி அம்மன் மூலவராகவும் விநாயகர் உபசன்னதியும் உள்ளன. இது கிராமத்து மக்களால் வழிபட்டு வரப்படும் திருக்கோயிலாகும். வயல்கள் நடுவில் அமையப்பெற்ற திருக்கோயிலாகும். மகாசிவராத்திரி அன்று சிறப்பு வழிபாடுகள்நடைபெறும்.