Screen Reader Access     A-AA+
அருள்மிகு பரமசிவன் திருக்கோயில், Siviarpalayam, Kangeyam - 638701, திருப்பூர் .
Arulmigu Paramasivan Temple, Siviarpalayam, Kangeyam - 638701, Tiruppur District [TM010217]
×
Temple History

தல வரலாறு

தலவரலாறு இத்திருக்கோயில் திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், பரஞ்சேர்வழி கிராமம், சிவியார்பாளையம் என்னும் திருஊரில் எழுந்தருளியுள்ளது. இத்திருக்கோயில் நொய்யல் ஆற்றின் தென் கரையில் உள்ளது. நொய்யல் ஆறு பழங்காலத்தில் முன்னோர்களால் காஞ்சி மாநதி என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. மேற்படி காஞ்சி மாநதி கோவை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் உற்பத்தி ஆகி பேரூர், கோவை மாநகரம், திருப்பூர் மாநகரம் வழியாக கிழக்கு நோக்கி வந்து கடைசியில் கொடுமுடியில் காவிரி நதியோடு இணைந்து விடுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாத ஒரு தம்பதியர் குழந்தை பாக்கியம்வேண்டி சிவியார்பாளையத்திலிருந்து கோயம்புத்தூருக்கும் கருமத்தம்பட்டிக்கும் இடையில் அரசூர் என்ற ஊரில் உள்ள பரமசிவன் கோயிலுக்கு சாமி தரிசனத்திற்காக பலமுறை சென்றுவந்து கொண்டிருந்தனர். அப்போது...