Screen Reader Access     A-AA+
Arulmigu Sokkanathaswamy Temple, Ammapettai, Anthiyur - 638311, ஈரோடு .
Arulmigu Sokkanathaswamy Temple, Ammapettai, Anthiyur - 638311, Erode District [TM010263]
×
Temple History

தல வரலாறு

திருக்கோயில் காவிாி ஆற்றின் கரையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.திருக்கோயிலுக்கு எதிா் திசையில் மாயானம் அமைந்துள்ளது.திருக்கோயிலில் மூலவா் சொக்கநாதசுவாமி ஆகும்.அம்பாள் மீனாட்சியம்மன் ஆகும்.திருக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.திருக்கோயிலில் சுப்பிரமணியா்,காலபைரவா்,தட்சணமூா்த்தி ,நவக்கிரகைம்,வீரபத்திரா் ஆகிய சன்னதிகள் உள்ளது