Screen Reader Access     A-AA+
அருள்மிகு பச்சைநாயகியம்மன் மற்றும் கரிவரதராசப்பெருமாள் திருக்கோயில், கொளப்பலுார், Gobichettaipalayam - 638456, ஈரோடு .
Arulmigu Pachainayakiamman Uddan Ammar Karivaratharaja Perumal Temple, Kolappalur, Gobichettaipalayam - 638456, Erode District [TM010287]
×
Temple History

தல வரலாறு

ஈரோடு மாவட்டம். கோபி வட்டம். கொளப்பலுார். அருள்மிகு கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில் இப்பகுதியில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். இத்திருக்கோயில் சுற்றுப்புற 14 கிராமங்களுக்கு தாயாக விளங்கி மக்களின் நோய் தீர்க்கும் கிராம தேவதையாக விளங்குகிறாள். அருள்மிகு பச்சைநாயகி அம்மனுக்கு ஏழு சகோதரிகள் உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.