தல பெருமை
முன்னொரு காலத்தில் வரம் பெற்ற அரக்கன் ஒருவன் மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்தான் என்றும் அதைப் பொறுக்காமல் மக்கள் கஷ்டப்படுவதை பார்த்துத் தங்கை முறையீட்டின் மீது கலிங்கியம் ஸ்ரீ கரியகாளியம்மன் சென்று அரக்கனை வதம் செய்து மக்களுக்கு நன்மை செய்தது என்ற ஐதீகம் செவி வழிகதையும் செல்லப்பட்டு வருகிறது. எனவே தான் அரக்கனை சம்ஹாரம் செய்வதைப் பொல் அம்பாள் வீற்றிருந்து காட்சி அளிக்கிறாள்.