அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில் செட்டிபாளையத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில் ஆகும்.இத்திருக்கோயில் ஈரோடுடில் இருந்து சத்திமங்கலம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. கவுந்தப்பாடியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில் செட்டிபாளையத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில் ஆகும்.இத்திருக்கோயில் ஈரோடுடில் இருந்து சத்திமங்கலம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. கவுந்தப்பாடியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.