Screen Reader Access     A-AA+
அருள்மிகு குழலியம்மன் திருக்கோயில், Nanjai Kolanalli, Kodumudi - 638154, ஈரோடு .
Arulmigu Kulazhliamman Temple, Nanjai Kolanalli, Kodumudi - 638154, Erode District [TM010362]
×
Temple History

இலக்கிய பின்புலம்

முற்காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் பதிமூன்றாவது வருடவனவாசத்தின் போது விராடநாடு செல்வதற்கு முன் தற்போது தாராபுரம்கொளாநல்லியூர் வந்து காவேரியில் குளித்து அருள்மிகு குழலி அம்மனை பூசித்து வழி பட்டதாக செவி வழிச் செய்தியால் அறிய முடிகிறது. கொங்கு வேளாள குழாயன், கன்னகுல பெருமக்களுக்கும் மற்ற குடிமக்களுக்கும் குல தெய்வமாக இருந்து ஸ்ரீ குழலி அம்மன் அருள் பாலித்த செய்தி கொங்கு மண்டல ஸ்தலங்கள் மகிமை என்ற நூலில் இருந்து தெரிய வருகின்றது. ஸ்ரீ குழலி அம்மன் திருமலை என்ற மந்திரவாதியினால் அடிமையாக்கப்பட்டு தனது பெரிய சகோதரி தலையநல்லூர் பொன்காளி அம்மனால் தனது திருக்கல்யாண உற்சவத்திற்கு வராத காரணத்தால்...