Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், Sentham Palayam, Bhavani - 638455, ஈரோடு .
Arulmigu Mariyamman Temple, Sentham Palayam, Bhavani - 638455, Erode District [TM010368]
×
Temple History

புராண பின்புலம்

திருக்கோயில் கவுந்தப்பாடியில் இருந்து ௩ கிலோமீட்டா் தூரத்தில் அமைந்துள்ளது.திருக்கோயில் கிராம மக்களின் இஷ்ட தெய்வம் ஆகும்.திருக்கோயிலில்குழந்தை பாக்கியம் இல்லாதவா்கள் திருக்கோயிலில் வழிபாடு செய்து வேண்டுதல் செய்தல் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.