Screen Reader Access     A-AA+
அருள்மிகு சங்கிலி கருப்பண்ண சுவாமி திருக்கோயில், Thalaiyanallur, Kodumudi - 638109, ஈரோடு .
Arulmigu Sankalli Karupanna Swamy Temple, Thalaiyanallur, Kodumudi - 638109, Erode District [TM010384]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு சங்கிலி கருப்பண்ண சுவாமி திருக்கோயில் கொடுமுடியிலிருந்து சிவகிரி செல்லும் சாலையில் தலையநல்லூர் என்னும் கிராமத்தில் உள்ளது. இது ஒரு காவல் தெய்வமாக இருந்துவருகிறது .வேண்டுவோர் வேண்டிய வரன்கள் நிறைவேறிய பிறகு இங்கு உள்ள வேப்ப மரத்தில் இரும்பு சங்கிலியை சுற்றி செல்வார்கள் .