Screen Reader Access     A-AA+
அருள்மிகு சக்திவிநாயகர் திருக்கோயில், Kutchery Medu, Gobichettipalayam - 638452, ஈரோடு .
Arulmigu Sakthivinayagar Temple, Kutchery Medu, Gobichettipalayam - 638452, Erode District [TM010390]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் 1927-ம் ஆண்டுகோபி நிதிமன்ற அமீனாக்கள் மூலமாக கட்டப்பட்டதாக தெரியவருகிறது. அதன்பிறகு ஓடுகளால் வேயப்பட்ட மேற்கூரை மற்றும் சுவர்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததால் திருப்பணிகள் செய்யப்பட்டு 2011-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது.