Screen Reader Access     A-AA+
அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில், Anjur - 638151, ஈரோடு .
Arulmigu Varadharajaperumal Temple, Anjur - 638151, Erode District [TM010467]
×
Temple History

தல வரலாறு

அஞ்சூரில் பாயும் நொய்யல் ஆற்றின் வலது புறம் நொய்யல் ஆற்றங்கரையில் பாண்டீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இதன் வளாகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில் பழமையும் பெருமையும் வாய்ந்ததாக உள்ளது .