Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சர்க்கார்சாமகுளம் - 641107, கோயம்புத்தூர் .
Arulmigu Mariamman Temple, Sarkarsamakulam - 641107, Coimbatore District [TM010588]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சர்க்கார்சாமக்குளம் கிராமத்தில் உள்ள சக்தி வாய்ந்த திருக்கோயிலில் ஒன்றாகும். இத்திருக்கோயில் தோன்றிய காலம் தொடர்பான ஆவணங்கள் இல்லை. ஆனால் கட்டமைப்ப்புகள் சமிபத்தியகாலத்தை சார்ந்தது.