தல வரலாறு
மருதூர் கிராமத்தில் அருள்மிகு மருதகாளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. சிறிய மேடை அமைப்பில் கட்டப்பட்ட திருக்கோயிலாகும். ஊர் பொது மக்களால் கட்டப்பட்ட கிராம கோயிலாகும். மருதூர் கிராமத்தில் மருதூரில் உள்ள காளியம்மன் ஆதாலால் இவ்வூம்மனை மருதகாளியம்மன் என வழிபட்டு வருகின்றன. இவ்வூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராம மக்கள் ஆடி மாத வெள்ளி கிழமை மற்றும் தை பொங்கள், தீபாவளி பண்டிகை நாட்களில் திருக்கோயிலுக்கு வருகை தந்து அம்மனை வழிபட்டு செல்லுகின்றனர்.