தல வரலாறு
.இத்திருக்கோயில் அமைந்துள்ள காளம்பாளையம் கிராமம் அருகில் அமைந்துள்ள மருதுார், கெம்மாரம்பாளையம் மற்றும் வெள்ளியங்காடு ஆகிய கிராமங்களில் உள்ள கொங்குச் சோழர்கள் 943-1005 கொங்கு பாண்டியர்கள் 1253- 1304 மற்றும் விஜய நகர ஆட்சியாளர்கள் ஆகியோரின் கல்வெட்டுகள் .இப்பகுதி மேற்கண்ட ஆட்சியாளர் கீழ் இருந்தது என்பதற்கு சான்றாக உள்ளது.