Screen Reader Access     A-AA+
அருள்மிகு மதிப்பாநல்லூர் அம்மன் திருக்கோயில், நீயர் மார்க்கெட் பிலேஸ், Vadavalli - 641041, கோயம்புத்தூர் .
Arulmigu Mathippanallur Amman Temple, Near Market Place, Vadavalli - 641041, Coimbatore District [TM011454]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் நுறு ஆண்டுகளுக்கு உட்பட்டதாகும். கோவை வடவள்ளி ஊரின் மையத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. திருமண வரம் குழந்தை வரம் வேண்டி வருவோர்க்கு வேண்டிய வரங்களை அள்ளிக் கொடுக்கும் அம்மனாக அருள்பாலிக்கிறார்.அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.