தல வரலாறு

தமிழ்நாட்டின் மூவேந்தர்களாகிய சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஆண்டு வந்த காலத்தில் வேறு சில சிற்றரசர்களும் வள்ளல்களும் வாழ்ந்து வந்தனர் இந்த சிற்றரசர்களின் ஆட்சியில் கொங்குநாடு என்பதும் ஒன்று அந்த நாடு கோயம்புத்தூர் ஜில்லாக்களையும் மைசூரின் சில பகுதிகளையும் கொண்டிருந்தன அதற்கு அருகேயுள்ள ஊர்களை எல்லாம் ஹொய்சால மன்னர்கள் ஆண்டு வந்தனர் அவர்களின் ஆட்சி காலத்தில் சேனைத்தலைவனதக பெருமாள் தண்ட நாயக்கன் என்பரால் டணநாயக்கன் கோட்டை தண்டநாயக்கன்கோட்டையை கட்ட காரணமாக இருந்தவர். இக்கோயில் தற்போது உள்ள இடத்தில் கட்டப்பட்டுள்ளது