Screen Reader Access     A-AA+
அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், Kollankovil - 638109, ஈரோடு .
Arulmigu Thanthoontreeswarar Temple, Kollankovil - 638109, Erode District [TM011700]
×
Temple History

தல பெருமை

தான்தோநீர்ஸ்வரர் திருக்கோயில் மிகவும் தொன்மை வாய்ந்த திருக்கோயில் ஆகும். ஸ்வாமி சுயம்பு மூர்த்தியானவர் வேண்டுவோருக்கு வேண்டுவதை ஈவான்கண்டாய் என்றபடி இத்திருக்கோவிலுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் இறைவன் திருவருளை பெற்று மகிழ்கின்றனர். அனைவரும் வந்து வழிபட்டு அருள்மிகு தன்தோனீஸ்வரர் அருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்