Screen Reader Access     A-AA+
அருள்மிகு குலவிளக்கம்மன் திருக்கோயில், Paasur - 638154, ஈரோடு .
Arulmigu Kulavilakkamman Temple, Paasur - 638154, Erode District [TM011701]
×
Temple History

தல பெருமை

ஈரோடு மாவட்டம் பாசூர் என்னும் கிராமத்தின் அருகில் காலிங்கராயன் வாய்க்காலில் கரையில் அருள்மிகு குலவிளக்கம்மன் திருக்கோவில் உள்ளது . பொதுவாக விளக்கு என்பது இருளை நீக்கி ஒளியை தருவது போன்று இந்த அம்மனுக்கு குலவிளக்கு அம்மன் என்று பெயர் அமைந்து உள்ளது.