Screen Reader Access     A-AA+
அருள்மிகு கோப்பண்ணமார்சாமி திருக்கோயில், சின்னமல்லம்பாளையம் - 638057, ஈரோடு .
Arulmigu Koppannamarswamy Temple, Chinnamallanpalayam - 638057, Erode District [TM011713]
×
Temple History

தல வரலாறு

ஈரோடு மாவட்டம்,பெருந்துறை வட்டம்,சின்னமல்லம்பாளையம் கிராமத்தில் அருள்மிகு கோப்பண்ணமார்சாமி திருக்கோயில் அமைந்துள்ளது. தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் அன்று மக்கள் வழிபாடு நடத்துவார்கள்.