அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், Perundurai, பெருந்துறை - 638052, ஈரோடு .
Arulmigu Angalamman Temple, Perundurai, Perundurai - 638052, Erode District [TM011730]
×
Temple History
தல வரலாறு
ஈரோடு மாவட்டம், பெருந்துறை நகர் மற்றும் வட்டம், நெய்க்கார வீதியில் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. அங்காளம்மன் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இத்திருக்கோயிலுக்கு சித்திரை மாதம் 1-ம் நாள் திருவிழா நடைபெறும்.ஈரோடு மாவட்டம், பெருந்துறை நகர் மற்றும் வட்டம், நெய்க்கார வீதியில் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. அங்காளம்மன் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இத்திருக்கோயிலுக்கு சித்திரை மாதம் 1-ம் நாள் திருவிழா நடைபெறும்.