Screen Reader Access     A-AA+
அருள்மிகு பட்டத்தரசியம்மன், வீரமாத்தியம்மன் திருக்கோயில், Slaterpuram, சிலேட்டர்புரம் - 638052, ஈரோடு .
Arulmigu Pattatharasiamman, Veeramathiamman Temple, Slaterpuram, Slaterpuram - 638052, Erode District [TM011732]
×
Temple History

தல வரலாறு

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், சிலேட்டர்புரம் அருள்மிகு பட்டத்தரசியம்மன் வீரமாத்தியம்மன் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழுள்ள ஒரு கால பூஜை திருக்கோயிலாகும்.இத்திருக்கோயில் பெருந்துறையிலிருந்து துடுப்பதி செல்லும் சாலையில் அமைந்துள்ளது.