Screen Reader Access     A-AA+
அருள்மிகு புற்றுமாரியம்மன் (எ) மாகாளியம்மன் திருக்கோயில், Seldarpuram, சிலேட்டர்புறம் - 638052, ஈரோடு .
Arulmigu Putrumariamman & Mahaliamman Temple, Seldarpuram, Seldarpuram - 638052, Erode District [TM011734]
×
Temple History

தல வரலாறு

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், சிலேட்டர் புரம், அருள்மிகு புற்றுமாரியம்மன் என்ற மாகாளியம்மன் திருக்கோயிலில் இரும்பு கதவு அமைக்கப்பட்டு உள்ளது. அத்திருக்கோயிலில் 12,12,2018 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இத்திருக்கோயிலுக்கு பங்குனி மாதம் 1ம் நாள் திருவிழா நடைபெறும். மேற்படி திருக்கோயில் ஒரு கால பூஜையில் உள்ளது.