Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், மங்களகிரி கவுண்டன்பாளையம் - 638052, ஈரோடு .
Arulmigu Mariamman Temple, Mangalagiri Goundanpalayam - 638052, Erode District [TM011744]
×
Temple History

தல வரலாறு

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம்,திங்களூர் கிராமத்தில் மங்களகிரி கவுண்டம்பாளையம் என்ற ஊரில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள கிராமங்களுக்கு கிராம தேவதையாக அருள்பாலிக்கிறார்.ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் 15ம் நாள் திருவிழா நடைபெறும்.