அருள்மிகு ஆயி அம்மன் திருக்கோயில், வீரனாம்பாளையம் - 638052, ஈரோடு .
Arulmigu Ayu Amman Temple, Veeranampalayam - 638052, Erode District [TM011752]
×
Temple History
தல வரலாறு
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், வீராணம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஆயி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் 7.11.2001 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆயி அம்மன் கிராம தேவதையாக ஊர் பொது மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், வீராணம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஆயி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் 7.11.2001 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆயி அம்மன் கிராம தேவதையாக ஊர் பொது மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.