Screen Reader Access     A-AA+
அருள்மிகு விநாயகர் திருக்கோயில், வீரனாம்பாளையம் - 638052, ஈரோடு .
Arulmigu Vinayagar Temple, Veeranampalayam - 638052, Erode District [TM011753]
×
Temple History

தல வரலாறு

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், துடுப்பதி கிராமத்தில் வீராணம்பாளையம் ஊரில் அருள்மிகு விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. ஊர் பொது மக்கள் விநாயகர் சதுர்த்தி அன்று பொங்கல் வைத்து வழிபாடு செய்து வருகிறார்கள்.