அருள்மிகு வனவேங்கடபெருமாள் திருக்கோயில், பாலக்கரை - 638052, ஈரோடு .
Arulmigu Vanavengataperumal Temple, Pallakarai. - 638052, Erode District [TM011754]
×
Temple History
தல வரலாறு
வேம்ப மரம் பொதுவாக அம்பாளுக்கு உகந்தது. ஆனால் ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், துடுப்பதி ஊராட்சி, பாலக்கரை கிராமத்தில் சீரங்ககவுண்டன்பாளையம் கிராமத்தில் வேம்பு மரத்தடியில் வனவேங்கட பெருமாள் அருள் பாலித்து வருகிறார்,வேம்ப மரம் பொதுவாக அம்பாளுக்கு உகந்தது. ஆனால் ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், துடுப்பதி ஊராட்சி, பாலக்கரை கிராமத்தில் சீரங்ககவுண்டன்பாளையம் கிராமத்தில் வேம்பு மரத்தடியில் வனவேங்கட பெருமாள் அருள் பாலித்து வருகிறார்,