தல வரலாறு
அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம்,கம்புளியம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலுக்கு 2 காலபூஜை நடை பெறுகிறது. இத்திருக்கோயிலுக்கு ஆடி மாதம் அம்மாவசை அன்று திருவிழா நடைபெறும்.