அருள்மிகு கரியகாளியம்மன் திருக்கோயில், சின்னமல்லம்பாளையம் - 638057, ஈரோடு .
Arulmigu Kariyakaliamman Temple, Chinnamallanpalayam - 638057, Erode District [TM011761]
×
Temple History
தல வரலாறு
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், சின்னமல்லம்பாளையம் கிராமத்தில் அருள்மிகு கரியகாளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு கார்த்திகை தீபம் அன்று திருவிழா நடைபெறுகிறது. கிராம மக்களுக்கு கிராம தெய்வமாக அருள்பாலிக்கிறாள்.ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், சின்னமல்லம்பாளையம் கிராமத்தில் அருள்மிகு கரியகாளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு கார்த்திகை தீபம் அன்று திருவிழா நடைபெறுகிறது. கிராம மக்களுக்கு கிராம தெய்வமாக அருள்பாலிக்கிறாள்.