தல வரலாறு
ஈரோடு மாவட்டம்,பெருந்துறை வட்டம், வரப்பாளையம் ஊராட்சியில் கொங்கம்பாளையம் என்ற ஊரில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு மார்கழி மாதம் 8ம் நாள் திருவிழா நடைபெறுகிறது. இத்திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் 11.9.2008ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.ஊர் பொது மக்களுக்கு கிராம தெய்வமாக அருள் பாலிக்கிறாள்.