Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், நிச்சம் பாளையம், Nechampalayam - 638052, ஈரோடு .
Arulmigu Mariamman Temple, Nechampalayam, Nechampalayam - 638052, Erode District [TM011836]
×
Temple History

தல வரலாறு

ஈரோடு மாவட்டம்,பெருந்துறை வட்டம், நிச்சாம்பாளையம் என்ற கிராமத்தில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு பங்குனி மாதம் திருவிழா நடைபெறுகிறது. இத்திருக்கோயிலில் அம்மன் வடக்கு நோக்கி கிராம தேவதையாக அருள்பாலிக்கிறாள்.