Screen Reader Access     A-AA+
அருள்மிகு அண்ணமார்சாமி திருக்கோயில், Karugampalayam, கருக்கம்பாளையம் - 638052, ஈரோடு .
Arulmigu Annamarswamy Temple, Karugampalayam, Karugampalayam - 638052, Erode District [TM011840]
×
Temple History

தல வரலாறு

ஈரோடு மாவட்டம்,பெருந்துறை வட்டம்,கருக்கம்பாளையம் கிராமத்தில் அருள்மிகு அண்ணமார் சாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் அண்ணமார் காவல் தெய்வமாக கிராம மக்களுக்கு அருள் பாலிக்கிறார்