Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், Karugampalayam, கருகம்பாளையம் - 638052, ஈரோடு .
Arulmigu Mariamman Temple, Karugampalayam, Karugampalayam - 638052, Erode District [TM011844]
×
Temple History

தல வரலாறு

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், கருக்கம்பாளையம் கிராமத்தில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. கிராம மக்களுக்கு கிராம தெய்வமாக உள்ளது. இத்திருக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் 15ம் நாள் திருவிழா நடைபெறகிறது.