Screen Reader Access     A-AA+
அருள்மிகு குகைநாச்சியம்மன் (எ) சொக்கநாச்சியம்மன் திருக்கோயில், தாண்டகவுண்டன்பாளையம் - 638052, ஈரோடு .
Arulmigu Kokainachiamman & Soganachiamman Temple, Thandagoundanpalayam - 638052, Erode District [TM011845]
×
Temple History

தல வரலாறு

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம்.தோரணவாவி என்ற கிராமத்தில் தாண்டாக்கவுண்டம்பாளையம் என்ற ஊரில் அருள்மிகு குகைநாச்சியம்மன் எ சொக்கநாச்சியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் சித்திரை மாதம் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. கிராம மக்களுக்கு கிராம தெய்வமாக அருள்பாலிக்கிறாள்.