தல வரலாறு
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், திங்களூர் கிராமம், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலுக்கு ஒரு கால பூஜை மூலம் நிதியுதவி கிடைக்கப்பெறுகிறது- அங்காளம்மன் கிராம தெய்வமாக இருந்து கிராம மக்களுக்கு அருள்பாலிக்கிறாள்.