Screen Reader Access     A-AA+
அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில், திங்களூர் - 638052, ஈரோடு .
Arulmigu Konduthukaliamman Temple, Thingalur - 638052, Erode District [TM011849]
×
Temple History

தல வரலாறு

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், திங்களூர் கிராமத்தில் அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில் அமைந்தள்ளது.இத்திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் சித்திரை மாதம் 1ம் நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. ஊர் மக்களுக்கு கிராம தேவதையாக அருள் பாலிக்கிறாள்.