தல வரலாறு
அருள்மிகு மாரியம்மன், மாகாளியம்மன் திருக்கோயில், ஈரோடு மாவட்டம். பெருந்துறை வட்டம் வேட்டையன்கிணறு, என்ற ஊரில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் திருவிழா நடைபெறும். இத்திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில் ஆகும். கிராம தெய்வமாக அம்மன் அருள் பாலிக்கிறாள்.