தல வரலாறு
ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் மூங்கில்பாளையம் அருள்மிகு கங்காபரமேஸ்வரி திருக்கோயில் சட்டப்பிரிவு ன் கீழ் வகைப்படுத்தப்பட்ட திருக்கோயிலாகும். இத் திருக்கோயில் பெருந்துறை நகர் அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில் செயல் அலுவலரின் நிர்வாகத்தில் உள்ள குழுக்கோயிலாகும். இத்திருக்கோயிலின் தக்காராக பெருந்துறை நகர் அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில் செயல் அலுவலர் இருந்து வருகின்றார். இத்திருக்கோயில் விஜயமங்கலம் சுங்கச்சாவடியில் இருந்து கிலோமீட்டர் தொலைவில் பழைய தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.