அருள்மிகு வீரக்குமாரசாமி திருக்கோயில், பாண்டியம்பாளையம், Pandiyampalayam - 638055, ஈரோடு .
Arulmigu Veerakumaraswamy Temple, Pandiyampalayam, Pandiyampalayam - 638055, Erode District [TM011861]
×
Temple History
தல வரலாறு
ஈரோடு மாவட்டம்,பெருந்துறை வட்டம், காஞ்சிக்கோயில் கிராமத்தில் பாண்டியம்பாளையம் என்ற ஊரில் அருள்மிகு வீரகுமாரசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் தைப்பூசம் மிகவும் விஷேசமானது. இத்திருக்கோயிலில் முருகன் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்ஈரோடு மாவட்டம்,பெருந்துறை வட்டம், காஞ்சிக்கோயில் கிராமத்தில் பாண்டியம்பாளையம் என்ற ஊரில் அருள்மிகு வீரகுமாரசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் தைப்பூசம் மிகவும் விஷேசமானது. இத்திருக்கோயிலில் முருகன் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்